எங்களுடன் இணங்கவில்லை என்றால் பதவி பறிபோகும்.....ஆர்.பி.ஐ யை மிரட்டும் ஆர்.எஸ்.எஸ்..!!!RBI நிலை என்ன?..!!

எங்களுடன் இணங்கவில்லை என்றால் பதவி பறிபோகும்.....ஆர்.பி.ஐ யை மிரட்டும் ஆர்.எஸ்.எஸ்..!!!RBI நிலை என்ன?..!!

மத்திய அரசுடன்  ரிசர்வ் வங்கி  இணைந்து பணியாற்றா விட்டால் ஆளுநர் பதவி விலக வேண்டுமென ஆர்.எஸ்.எஸ் அமைப்பு பகீரங்க மிரட்டல் விடுத்துள்ளது. Image result for urjit patel இந்த அறிவிப்பு குறித்து ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் பொருளாதாரப் பிரிவுத் தலைவர் அஷ்வனி மகாஜன் விடுத்துள்ள அறிக்கையில் ரிசர்வ் வங்கி மத்திய அரசுடன் இணைக்கமாக செயல்பட வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளார்.அவ்வாறு இணங்கி செயல்பட முடியாவிட்டால் உடனே  ரிசர்வ் வங்கி ஆளுநர் உர்ஜித் பட்டேல் அப் பதவியில் இருந்து விலக வேண்டுமென கூறியுள்ளார். Related image மேலும் இது குறித்து தெரிவிக்கையில் நாட்டின் நடைமுறை என்ன என்பது தெரியாமல் ரிசர்வ் வங்கி அடம்பிடிப்பதால் நாட்டின் பொருளாதாரம் பாதிக்கப்படுவதாக  புகார் கூறியுள்ளார். Image result for urjit patel மேலும் வெளிநாட்டில் படித்தவர்களை ரிசர்வ் வங்கி ஆளுநராக நியமிக்க கூடாது. உள்நாட்டில் நாட்டு பற்று மிக்கவர்களை  பொறுப்பில் அமர்த்த வேண்டுமென்றும் மகாஜன் தெரிவித்துள்ளார்.இந்த  அறிக்கை அரசியல் வட்டாரங்களில் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. Related image   DINASUVADU

Latest Posts

நவ.1 முதல் கல்லூரிகள் திறக்கப்படும் - எந்த விடுமுறையும் கிடையாது!
அபுதாபியில் அக்டோபர் 1 புதிய போக்குவரத்து விதிமுறைகள்.!
ரஃபேல் விமானத்தின் முதல் பெண் விமானி சிவாங்கி சிங்..!
#Breaking: அக்டோபர் 1-ஆம் தேதி முதல் தமிழகத்தில் பள்ளிகளை திறக்க அனுமதி
உத்தரபிரதேசத்தில் "கோவாக்சின்" தடுப்பூசியின் 3 கட்ட சோதனை தொடக்கம்.!
பாண்டியன் ஸ்டோர்ஸ் முல்லையின் வருங்கால கணவரை பார்த்தீர்களா..?
இரண்டாவது தடுப்பூசி விரைவில் பதிவு செய்யப்படும்..புதின்.!
ஆன்லைன் வகுப்புகளை நடத்த அங்கீகாரம்: அக்.15-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் - யுஜிசி
கால்நடை மருத்துவப் படிப்புகளுக்கு விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு..!
பிரதமர் அவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் சிறுமியின் வங்கி கணக்கில் ரூ .10 கோடி.?