ரத்தத்தை சுத்திகரிக்கும் கருப்பட்டி...!!!

இன்றைய உலகின் நடைமுறைக்கு ஏற்றவாறு மக்கள் எல்லாவற்றையும் மாற்றி கொள்கின்றனர்.

By Fahad | Published: Apr 06 2020 09:48 PM

இன்றைய உலகின் நடைமுறைக்கு ஏற்றவாறு மக்கள் எல்லாவற்றையும் மாற்றி கொள்கின்றனர். நம்முடைய மூதாதையர் நாம் இப்பொது பயன்படுத்தும் சீனிக்கு பதிலாக, கருப்பட்டியை தான் பயன்படுத்தினார்கள். அவர்கள் உடல் ஆரோக்கியமும் மிக சிறப்பாக இருந்தது. ஆயுசு நாளும் அதிமாக இருந்தது. கருப்பட்டியை உண்டால் நம் உடலில் காணப்படும் ஈரத்தில் உள்ள கிருமிகளை நீக்கி சுத்திகரிக்கிறது. கருப்பட்டியை காபியில் சர்க்கரைக்கு பதில் சேர்த்து குடித்தால் நமது உடலுக்கு சுண்ணாம்பு சத்தும், நோய் எதிர்ப்பு சக்தியும் அதிகமாக கிடைக்கும்.