இன்றைய(26.03.2020)நாள் எப்படி இருக்கு!?ராசிபலன்கள் இதோ!!

இன்றைய(26.03.2020)நாள் எப்படி இருக்கு!?ராசிபலன்கள் இதோ!!

மேஷம்: யோசித்துச் செயல்பட்டு காரிங்களில் வெற்றி பெறுவீர்கள் அனைவரையும் அனுசரித்துச் செல்வீர் ஆரோக்கியத்தில் கவனம் தேவை பயணங்களை மாற்றியமைப்பது நல்லது.
 
ரிஷபம்: நண்பர்கள் தக்கசமயத்தில் கை கொடுத்து உதவும் நாள். பணத் தேவை பூர்த்தியாகும். தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். வரன்கள் வாயிற்கதவை தட்டும். மாலைநேரம் மனக்குழப்பம் அகல இறைவழிபாட்டை மேற்கொள்வீர்கள். 
 
மிதுனம்:  காரியங்களில் நம்பிக்கை அதிகரிக்கும்நாள். குடும்பப் பிரச்சினைகள் முடிவிற்கு வரும். புதிய முயற்சிகளில் ஆர்வம் கூடும். தொழில், வியாபார எதிர்பார்த்த லாபம் உண்டு.
 
கடகம்: உறவினர் மத்தியில் மதிப்பு கூடும் நாள் சுபகாரியப் பேச்சுக்கள் நல்ல முடிவாகும். வீடு வாங்கும் சிந்தனை அதிகரிக்கும்.எடுக்கும் முயற்சிக்கு வெற்றி கிடைக்கும்.ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும்.
 
சிம்மம்: வாழ்க்கைத் தேவைகள் பூர்த்தியாகி மகிழ்ச்சி காணும் நாள். உத்யோகத்தில் சகபணியாளர்களால் ஏற்பட்ட பிரச்சினைள் அகலும்.  தொழிலில் புதிய கூட்டாளிகள் வந்திணைவர்.
 
கன்னி:  வழக்கு விசாரணையில் திருப்பம் ஏற்படும் நாள். வெளியுலகத் தொடர்புகள் விரிவடையும். இடம், பூமி வாங்க மற்றும் விற்க எடுத்த முயற்சிக்கு வெற்றிகிடைக்கும். குடும்பத்தில் நிலவிவந்த சண்டை, சச்சரவுகள் அகலும். 
 

துலாம்:  வைராக்கியத்தோடு  செயல்படுவீர்கள்.கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றும் நாள். கொடுக்கல் மற்றும் வாங்கல்கள் ஒழுங்காகும். உள்ளம் மகிழும் செய்தியொன்று உறவினர்கள் வாயிலாக வந்து சேரும்.

விருச்சிகம்: வெற்றி வாய்ப்புகள் வாயிற்கதவை தேடி வரும் நாள். எதிர்கால நலன் கருதி வைப்பு நிதியை வங்கிகளில் சேர்க்கும் எண்ணமானது உருவாகும். மேற்கொள்ளுக் பயணத்தால் பலன் கிடைக்கும். தொழிலில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். 

தனுசு:   மற்றவரிடம் ஒப்படைத்த பொறுப்புகள் எல்லாம் மீண்டும் உங்களிடமே வந்து சேரும்.பங்குதாரர்களிடம் கவனம் தேவை.திட்டமிட்டவாறு காரியங்கள் நடைபெறும்.

மகரம்:வரவானது இருமடங்காக கைக்கு வந்து சேரும் நாள். புதிய நண்பர்களின் அறிமுகம் கிடைக்கும். தொழிலில் மாற்றம் செய்யலாமா? என்ற எண்ணம் மேலோங்கும். பிரச்சணைகள் ஏற்பட்டு அகலும்.

கும்பம்:  கடந்த சில நாட்களாகவே வாட்டிவந்த னச்சுமைகள் குறையும் நாள். வெளியுலகத் தொடர்பு விரிவடையும். அரசியல்வாதிகளால் அனுகூலம் கிடைக்கும். இறைவழிபாட்டில் ஆர்வம் அதிகரிக்கும்.

மீனம்: முன்னேற்றம் அதிகரிக்கின்ற நாள்.  கடந்த 2 நாட்களாக வராமல் இருந்த பணவரவு இன்று கைக்கு கிடைக்கலாம். பூர்வீக சொத்துக்களில் இருந்து வந்த பஞ்சாயத்துகள் நல்ல முடிவிற்கு வரும்.

Latest Posts

60 க்கும் மேற்பட்ட தெரு நாய்களை வளர்த்து வரும் 70 வயதான முதியவர்.!
சேகர் பாசு மறைவு அறிவியல் சமூகத்திற்கும் பெரும் இழப்பாகும்- அமித்ஷா ட்விட் ..!
செப்.27 முதல் முக்கிய இடங்களுக்கு சிறப்பு ரயில்கள் இயக்கம் - தெற்கு ரயில்வே அறிவிப்பு.!
மும்பைக்கு புறப்பட்ட சாரா அலி கான்..!
ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் திடீர் மரணம்!
ஈபிள் கோபுரத்திற்கு வெடிகுண்டு மிரட்டல், பலத்த பாதுகாப்பு.!
டெல்லி கலவரம்: குற்றப்பத்திரிகையில் முக்கிய அரசியல் தலைவரான சல்மான் குர்ஷித் பெயர் சேர்ப்பு.!
பிரதமர் மோடி பாராட்டுரை வாசித்திருப்பதில் ஆச்சரியமில்லை - மு.க. ஸ்டாலின்
#Breaking : மருத்துவ நிபுணர் குழுவுடன் முதலமைச்சர் பழனிசாமி ஆலோசனை
உமர் காலித்தை அக்டோபர் 22 வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவு..!