இன்றைய (16.11.2019) நாள் எப்படி இருக்கு!? ராசி பலன்கள் இதோ…

மேஷம் : உங்கள் தினசரி நடவடிக்கையே கடினமாக இருக்கும். முக்கியமான முடிவுகள்

By manikandan | Published: Nov 16, 2019 06:32 AM

மேஷம் : உங்கள் தினசரி நடவடிக்கையே கடினமாக இருக்கும். முக்கியமான முடிவுகள் எதுவும் எடுக்க வேண்டாம். இன்று அமைதியை நாடுங்கள். ரிஷபம் : புத்திசாலித்தனத்தை உபயோகப்படுத்துங்கள் அது உங்களுக்கு வெற்றியை தரும். உங்கள் தைரியம் அதற்கு உதவும். மிதுனம் : பொழுது போக்குகளில் ஈடுபடுங்கள் மகிழ்ச்சியாக இருக்கும். முயற்சி செய்யுங்கள் பலன்கள் உங்களுக்கு சாதகமாக இருக்கும் கடகம் : இன்று பொறுமை மிக அவசியம். உங்கள் உணர்ச்சிகளை கட்டுப்படுத்த வேண்டும்.  தியானம் அல்லது யோகாவில் ஈடுபடுங்கள். சிம்மம் : மன குழப்பங்கள் உங்கள் செயலை தாமதமாக்கும். உங்கள் கவனமின்மையால் முக்கிய பொருளை இழக்க நேரிடலாம். கன்னி : அனுபவம் மூலம் பாடம் கற்பிக்கப்படும் நாள். கோவிலுக்கு செல்வது இறைவழிபாடு செய்வதன் மூலம் மகிழ்ச்சியை பெறலாம். துலாம் : உங்களின் விரைவான செயல்பாடுகள் மூலம் நல்ல முடிவுகளை எடுக்கலாம். உங்கள் கனவுகள் நனவாகும் நாள். உங்களின் நல்ல எண்ணங்கள் உங்கள் இலக்குகளை அடைய உதவும். விருச்சிகம் :நீங்கள் உங்கள்  நம்பிக்கை வையுங்கள். அது உங்கள் திறமைகளை வளர்ந்துவிடும். உங்களுக்கு நன்மை பயக்கும். தனுசு : சற்று ஏமாற்றம் அளிக்கக்கூடிய நாள். அதனால் திட்டமிட்டு காரியங்களை செய்யுங்கள். செய்யும் செயல்களை பொறுமையாக செய்ய வேண்டும். முக்கிய முடிவுகளை இன்று எடுக்க வேண்டாம். மகரம் : இன்று முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள் அது உங்கள் வழக்கைக்கு மிகவும் பயன்படும். இன்று திருப்திகரமாக உணர்வீர்கள். கும்பம் : இன்று நம்பிக்கையான நாளாக உணர்வீர்கள். உங்கள் தன்னம்பிக்கை கொண்டு வலிமையான செயல்களையும் சுலபமாக முடித்துக்காட்டுவீர்கள். மீனம் : தியானம் செய்தால் மன அமைதி பெறலாம். நேர்மறையான எண்ணங்களை வளர்த்துக்கொள்ளுங்கள். திட்டமிட்டு செயல்பட்டால் நல்ல பலன் உண்டு.
Step2: Place in ads Display sections

unicc