இன்றைய (11.11.2019) நாள் எப்படி இருக்கு!? ராசி பலன்கள் இதோ…

மேஷம் : உங்கள் முயற்சிகளில் வெற்றி கிடைப்பது கடினம். இன்று சில சௌகரியங்களை இழக்கும் வாய்ப்புள்ளது. அது உங்களுக்கு கவலையைத் தரும். இன்று கஞ்சம் சுமாரான நாள்
ரிஷபம் : இந்து தடைகள் இருக்கும் நாள். முக்கிய முடிவுகளை தள்ளிப்போடுங்கள். பொழுதுபோக்குகளில் அதிகம் ஈடுபடுங்கள்.
மிதுனம் : சீரான நாள். மனம் அமைதி இருக்கும் நாள். முக்கிய முடிவுகளை நீங்கள் எடுக்கலாம்.
கடகம் :இன்று உங்களுக்கு லாபம் தரும் நாளாக இருக்கும் புத்துணர்ச்சியும் உறுதியும் இருக்கும் நாள். புதிய முயற்சிகள் லாபத்தை அளிக்கும்.
சிம்மம் : பதட்டமாக நாளாக இருக்கக்கூடும். எதனையும் எளிதாக கொடுத்துக்கொள்ளுங்கள். முக்கிய முடிவுகளை எடுக்கலாம்.
கன்னி : இன்றைய நாள் சாதகமான நாளாக அமையாது. எதிர்மறையாக எதுவம் என்ன வேண்டாம். எதனையும் நேர்மறையாக எண்ணத்தோடு அணுகுங்கள்.
துலாம் : புதிய வாய்ப்புகள் கிடைக்கும் நாள். நல்ல நாளாக அமையும். உங்களுக்கு திருப்திகரமாக உணரும் சூழல் உருவாகும்.
விருச்சகம் : இன்று மிகவும் நல்ல நாள். புதிய நண்பர்களின்  அறிமுகம் உங்களுக்கு நல்ல மதிப்புகளை தரும். தியானம் மேற்கொள்வது மிகவும் சிறந்தது.
தனுசு : இன்றைய நாள் சாதகமாக இருக்காது. மிகவும் பதட்டத்துடன் காணப்படுவீர்கள். ஆதலால் பொறுமையாக இருப்பது நல்லது.
மகரம் : இன்றைய நாள் சுறுசுறுப்பாக அமையாது. இறை பிரார்த்தனைகள் மன அமைதியை தரும். மனதை சுறுசுறுப்பாக வைத்துக்கொள்ளுங்கள்.
கும்பம் ; இன்று மிகவும் நல்ல நாள். முக்கியமான முடிவுகளை எடுக்க உகந்த நாள். அதிர்ஷ்டம் உங்கள் பக்கம்.
மீனம் : இன்று சாதகமான நாளாக இருக்காது. ஆன்மீக பயணங்கள் மனதிற்கு அமைதியை தரும். நல்ல பலனும் இருக்கும்.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.