என்னை ஸ்ரீதேவியின் கல்லறைக்கு அருகே புதைத்துவிடுங்கள்! சர்ச்சை இயக்குனர் பேச்சால் பரபரப்பு!

என்னை ஸ்ரீதேவியின் கல்லறைக்கு அருகே புதைத்துவிடுங்கள்! சர்ச்சை இயக்குனர் பேச்சால் பரபரப்பு!

  • இந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்த ஸ்ரீதேவி கடந்த வருடம் பிப்ரவரி மாதம் இறந்துவிட்டார். 
  • இந்நிலையில் இயக்குனர் ராம் கோபால் வர்மா . "தான் இறந்துவிட்டால் என்னை ஸ்ரீதேவி கல்லறைக்கு அருகில் புதைத்துவிடுங்கள்." என கூறியுள்ளார். 
இந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை ஸ்ரீதேவி. இவர் பாலிவுட் தயாரிப்பாளர் போனிகபூரை திருமணம் செய்துகொண்டு வாழ்ந்துவந்தார். கடந்த வருடம் பிப்ரவரி மதம் துபாயில் ஒரு ஹோட்டலில் அவர் இறந்துவிட்டார். இந்த செய்தி இந்திய சினிமாவையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது. ஸ்ரீதேவியின் மறைவு குறித்து தெலுங்கு இயக்குனர் ராம் கோபால் வர்மா, கூறுகையில், ஸ்ரீதேவி மறைந்த செய்தியை யாரேனும் பொய் என கூறிவிடுங்கள். மேலும் கடவுள் என்னை மட்டும் விட்டுவிட்டு ஸ்ரீதேவியை ஏன் எடுத்துக்கொண்டார் என பதிவிட்டிருந்தார். இவர் அண்மையில் ரசிகர்களுடன்  உரையாடி கொண்டிருக்கும் போது , நான் இறந்த பிறகு என் உடலை ஸ்ரீதேவியின் கல்லறைக்கு அருகே புதைத்துவிடுங்கள். நான் இறப்பதற்கு கடைசி நிமிடங்கள் ஸ்ரீதேவியின் கல்லறையில் இருக்க விரும்புகின்றேன். என கூறி அதிர்ச்சியடைய வைத்துள்ளார்.

Latest Posts

கொரோனா வைரஸ் தடுப்பூசியின் மூன்றாவது பரிசோதனையை தொடங்குகியது பாகிஸ்தான்.!
மாஸ்டர் திரைப்படம் எப்பொழுது ரிலீஸ் தெரியுமா..?
கொரோனா தொற்றால் ராஜஸ்தான் மாநில முன்னாள் மந்திரி மரணம்....
மின்தடையால் திருப்பூர் மருத்துவமனையில் பறிபோன உயிர் - ஆட்சியர் விளக்கம்!
போக்குவரத்து விதி மீறல்களுக்கு இ-செல்லான் முறை கேரளாவில் தொடக்கம்.!
#IPL2020:ஆல்ரவுண்டர் மிட்செல்-மார்ஷ்க்கு காயம்! விளையாடுவது சந்தேகம்!!
#IPL2020:வாய்ப்பு கிடைத்தால் ரஸ்செல்லுக்கு தோள்கொடுக்க ஆசை!மோர்கன் மாஸ்!
வானில் உள்ள இலக்கை துள்ளியமாக தாக்கி அழிக்கும் அபியாஸ் ஏவுகனை சோதனை வெற்றி...
அடுத்த 24 மணி நேரத்தில் 4 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு..!
பெண்களிடம் திருமணமானதை மறைத்து மனம் முடிப்பவர்களுக்கு கடும் தண்டனை!