வெள்ளித்திரையில் மாஸாக களமிறங்கும் கலக்கபோவது யாரு ரக்சன்

விஜய் டிவியில் ஏதேனும் ஒரு நிகழ்ச்சி அல்லது சீரியலில் நன்றாக பேசி மக்களை கவர்ந்தாலே போதும். அவர்கள் வெள்ளித்திரையில் வெகு சீக்கிரம் களம் காணுகின்றனர்.

சந்தானம், சிவகர்த்திகேயன், ரோபோ சங்கர் என நீளும் அந்த வரிசையில் புதிதாக இனைந்திருப்பவர் கலக்கபோவது யாரு ஷோவை தொகுத்து வழங்கிய ரக்ஷன். இவர் மலையாள நடிகர் துல்கர் சல்மான் நடிக்கும் கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் என்ற படத்தில் துல்கருக்கு நண்பராக நடிக்க கமிட்டாகியுள்ளார். விஜய் டிவி டூ வெள்ளித்திரை நீண்டுகொண்டே போகிறது.

மேலும் செய்திகளுக்கு இணைந்திருங்கள் தினசுவடுடன்.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.

Leave a Comment