மாநிலங்களவை தேர்தல் : அதிமுக வேட்பாளர்கள்,அன்புமணி வேட்புமனு தாக்கல்

மாநிலங்களவை தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்கள் முஹம்மத் ஜான் மற்றும் சந்திரசேகரன் சட்டப்பேரவை செயலாளரிடம் வேட்புமனு தாக்கல் செய்தனர் .அதிமுக கூட்டணியில் உள்ள பாமக வேட்பாளர் அன்புமணியும் வேட்புமனுவை தாக்கல் செய்தார்.

முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓபிஎஸ், அமைச்சர் செங்கோட்டையன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.