முப்படைகளும் தயாராகதான் உள்ளது! சென்னையில் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் பேச்சு!

முப்படைகளும் தயாராகதான் உள்ளது! சென்னையில் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் பேச்சு!

  • india |
  • Edited by Mani |
  • 2019-09-25 18:16:02
சென்னையில் வராஹா ரோந்து கப்பல் அறிமுகப்படுத்தும் விழா சென்னையில் நடைபெற்றது. இந்த கப்பலை மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் அறிமுகம் செய்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர். மேலும், கடற்படை அதிகாரிகளும் கலந்து கொண்டனர். இந்த ரோந்து கப்பல் இந்தியாவிலே தயாரிக்கப்பட்டது. இதுபற்றி மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறுகையில், "மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் இந்த ரோந்துக் கப்பல் முழுக்க முழுக்க இந்தியாவில் தயாரானது. இந்த ரோந்து கப்பலை தாய் நாட்டிற்கு அர்பணிப்பதாக தெரிவித்தார். மேலும், பாகிஸ்தான் பால்கோட் பகுதியில் முகாமிட்டிருப்பதை சுட்டிக்காட்டி, இந்திய முப்படைகளும் போருக்கு எப்போதும் தயாராக இருக்கிறது. என குறிப்பிட்டார்.

Latest Posts

76 ஆண்டுகளுக்கு பிறகு நாளை இரவு வானில் தோற்றவுள்ள அதிசயம்! என்ன தெரியுமா?
இன்றைய முட்டை விலை..!
யார் யாரு என்னென்ன பேசுறீங்கன்னு நெற்றியில் அடித்தது போல சொல்லுவேன்!
மிலாதுன் நபி: இத்திருநாள் சகோதரத்துவத்தை மேம்படுத்தும் என நம்புகிறேன்! பிரதமர் மோடி ட்வீட்!
ஒரு லட்சம் செலவுப்பா...அம்மாகிட்ட திட்டுவாங்க விடாதீங்க..ரீலிஸ் பண்ணுங்க...
சர்வதேச திரைப்பட விழா ஒத்திவைப்பு
Airtel வாடிக்கையாளர்களுக்கு பெரும் அதிர்ச்சி
இந்தியாவில் 80 லட்சத்தை கடந்த கொரோனா பாதிப்பு - அதிகரிக்கிறதா கொரோனா தொற்று!
மோசமான தோல்விக்கு காரணம் இது தான் பிரையன் லாரா
ஆயுதப்படை தீர்ப்பாயத்தில் 109 காலிப்பணியிடங்கள்