ரஜினி படத்துக்கு இசையமைக்கும் வாய்ப்பு கிடைத்தால் மகிழ்ச்சியாக இருக்கும் – இசையமைப்பாளர் ஹரிஷ்

ரஜினி படத்துக்கு இசையமைக்கும் வாய்ப்பு கிடைத்தால் மகிழ்ச்சியாக இருக்கும் – இசையமைப்பாளர் ஹரிஷ்

இசையமைப்பாளர் ஹரிஷ் கூறுகையில் ரஜினி படத்துக்கு இசையமைக்கும் வாய்ப்பு கிடைத்தால் மகிழ்ச்சியாக இருக்கும் என கூறியுள்ளார்.
இசையமைப்பாளர் ஹரிஸ் ஜெயராஜ் பல முன்னணி நடிகர்களின் படத்திற்கு இசையமைத்துள்ளார். ஆனால் அவர் இன்னும் ரஜினி படத்திற்கு இன்னும் இசையமைக்கவில்லை என்பது அவருக்கு பெரிய ஏக்கமாம். ரஜினி படத்திற்கு இசையமைக்கும் வாய்ப்பு கிடைத்தால் மகிழ்ச்சியாக இருக்கும் என கூறியுள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.
Join our channel google news Youtube

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *