காஞ்சிபுரம் அத்திவரதரை தரிசிக்க குடும்பத்துடன் சென்ற சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்!

காஞ்சிபுரம் அத்திவாரத்தை காண நாள் தோறும்  லட்சக்கணக்காகில் பக்தர்கள் வந்து

By manikandan | Published: Aug 14, 2019 10:41 AM

காஞ்சிபுரம் அத்திவாரத்தை காண நாள் தோறும்  லட்சக்கணக்காகில் பக்தர்கள் வந்து தரிசித்து விட்டு செல்கின்றனர்.  நாளை மறுநாள் அத்திவரதரை தரிக்க கடைசி நாள் என்பதால் பக்தர்கள் கூட்டம் அதிகமாகி வருகிறது. அத்திவரதரை தரிசிக்க மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி போன்று அரசியல் தலைவர்களும் தரிசித்து சென்றனர். இதனை தொடர்ந்து நடிகர் ரஜினிகாந்தும் தனது குடும்பத்தோடு அத்திவரதரை தரிசிக்க நேற்று இரவு சென்றுள்ளார். அந்த புகைப்படங்கள் தற்போது வைரலாக பரவி வருகிறது.
Step2: Place in ads Display sections

unicc