விருது விழாவிற்கு உச்ச கட்ட கவர்ச்சியில் வந்த பார்ப்போரை முகம் சுளிக்க வைத்த ரஜினி பட நடிகை !

Rajini film actress face to face for awards ceremony

நடிகை மாளவிகா மோகன் கோலிவுட் சினிமாவில் இருக்கும் பிரபலமான நடிகை.இவர் தற்போது பல படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார்.  இந்நிலையில் இவர் ரஜினி நடித்த "பேட்ட' படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இதையடுத்து மாளவிகா மோகன் அடிக்கடி அவரது லேட்டஸ்ட் கவர்ச்சி புகைப்படங்களை இணையத்தில் பதிவிட்டு ரசிகர்களின் வரவேற்பை பெற்று வருகிறார்.இந்நிலையில் தற்போது IIFA எனும் விருது விழாவிற்கு இவர் செம்ம கவர்ச்சியான ஆடையில் சென்றுள்ளார்.  இது பலரையும் முகம் சுளிக்க வைத்துள்ளது.இதோ அந்த புகைப்படங்கள் ,    

Actress Malavika Mohan is a popular actress in the Kollywood industry. In this case, she played the lead role in Rajini's "Beta". Images,