எனக்கும் கமலுக்கும் இடையே உள்ள நட்பை சீர்குலைத்து விட வேண்டாம் ரஜினி பேட்டி

  • சூப்பர் ஸ்டார் ரஜினி மற்றும் கமல் தற்போது அரசியலுக்கு வந்துள்ளனர்.
  • இவர்கள் இருவரும் தமிழ் சினிமாவை பொறுத்தவரை மிக சிறந்த நண்பர்கள்.

நடிகர்கள் அரசியலுக்கு வருவது சாதாரணமாகிவிட்ட நிலையில் தற்போது இருக்கும் நடிகர்கள் அரசியலுக்கு வர தொடங்கி விட்டார்கள். அந்த வகையில் சூப்பர் ஸ்டார் ரஜினி மற்றும் கமல் தற்போது அரசியலுக்கு வந்துள்ளனர்.இவர்கள் இருவரும் தமிழ் சினிமாவை பொறுத்தவரை மிக சிறந்த நண்பர்கள்.

நடிகர் கமல் அரசியலுக்கு வந்து மக்கள் நீதி மய்யம் எனும் கட்சியை ஆரம்பித்தார். தற்போது கமல் தேர்தல் வேலைகளில் பிசியாக இருந்து வருகிறார்.

இதையடுத்து சூப்பர் ஸ்டார் ரஜினி தற்போது அளித்த பேட்டியில், நான் ஏற்கனவே   தேர்தலில் என்னுடைய நிலைப்பாட்டை  நான் ஏற்கனவே அறிவித்து விட்டேன். எனவே எனக்கும் கமலிற்கும் இடையேயுள்ள நட்பை யாரும் சீர்குலைத்து விட வேண்டாம் எனவும் கூறியுள்ளார்.

 

Leave a Comment