"ராஜாவுக்கு செக்" விழாவில் பங்கேற்ற தர்ஷன் மற்றும் தர்ஷன் காதலி...!

"ராஜாவுக்கு செக்" விழாவில் பங்கேற்ற தர்ஷன் மற்றும் தர்ஷன் காதலி...!

பல்லாட் கொக்காட் பிலிம்ஸ் தயாரிப்பில் சாய்ராஜ் குமார் இயக்கத்தில் சேரன் நடிப்பில் ’ராஜாவுக்கு செக்’ உருவாகியுள்ளது. இப்படத்தில் சராயூ மோகன், நந்தனா வர்மா, சிருஷ்டி டாங்கே ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள். தெலுங்கில் பிரபல இசையமைப்பாளரான வினோத் யஜமானியா  இப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகிறார். இந்நிலையில், அக்14, மாலை ராஜாவுக்கு செக் படத்தின் இசை மற்றும் டிரெய்லர் ரிலீஸ் என்று அறிவித்திருந்தனர். தற்போது இப்படத்தின் டிரெய்லர் ரிலீஸாகி நல்ல வரவேற்பை பெற்ற வருகிறது. நேற்று நடந்த இசை மற்றும் டிரெய்லர் வெளியிடு விழாவில் தர்ஷன் தனது காதலி சனம் பங்கேற்றுள்ளனர். அதுமட்டுமின்றி, அப்போது சேரன், சேரனின் மகள்கள் மற்றும் தர்ஷன் என அனைவரும் இணைந்து புகைப்படம் ஒன்றை எடுத்துக்கொண்டனர்.