முக்கிய அறிவிப்பு : தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு மழை படிபடியாக அதிகரிக்கும் !

சென்னை வனிலை மைய பாலசந்திரன் அவர்கள் தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு மழை தொடரும்

By vidhuson | Published: Oct 20, 2019 08:23 AM

சென்னை வனிலை மைய பாலசந்திரன் அவர்கள் தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு மழை தொடரும் என்று அறிவித்துள்ளார். தமிழக, புதுவையில் கனமழை பெய்யும் என்றுள்ளார். அதிலும் குறிப்பாக கன்னியாகுமரி, நெல்லை, ராமநாதபுரம் மற்றும் டெல்டா மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. மேலும் பெரம்பலூர், அரியலூர், கோவை, நீலகிரி, தேனி, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு இருக்கிறது என்று தெறிவித்துள்ளார். அத்தோடு கடந்த 24மணி நேரத்தில் அதிகபட்சமாக நீலகிரி தேவாலாவில் 13 சென்டிமீட்டர் மழையும், திண்டுக்கல் வேடசந்தூரில் 7 சென்டிமீட்டர் மழையும் பெய்துள்ளது.
Step2: Place in ads Display sections

unicc