இன்று மழைக்கு வாய்ப்பு !இந்தியா-தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான போட்டி நடைபெறுமா?

இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையே முதலாவது டி-20 போட்டி இன்று

By venu | Published: Sep 15, 2019 04:28 PM

இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையே முதலாவது டி-20 போட்டி இன்று நடைபெறுகிறது. இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென் ஆப்பிரிக்க அணி 3 டி-20 மற்றும் 3 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுகிறது.இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையே முதலாவது டி-20 போட்டி இன்று நடைபெறுகிறது இன்று இந்த போட்டி ஹிமாச்சல் பிரதேசத்தில் உள்ள தர்ம சாலாவில் நடைபெறுகிறது.இந்திய நேரப்படி இரவு 7 மணிக்கு போட்டி தொடங்குகிறது.இன்று தர்மசாலாவில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை நிலவரம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Step2: Place in ads Display sections

unicc