வெளிச்சம் இல்லாத சுரங்கப் பாதையில் இந்திய பொருளாதாரம் கவிழ்ந்துள்ளது-  ராகுல்காந்தி ட்வீட்

நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் பாஜக தலைமையிலான கூட்டணி அமோக வெற்றி பெற்று

By venu | Published: Aug 01, 2019 06:13 PM

நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் பாஜக தலைமையிலான கூட்டணி அமோக வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியமைத்தது.ஆனால் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி தோல்வி அடைந்தது.பின் தோல்விக்கு பொறுப்பேற்று காங்கிரஸ் தலைவராக இருந்த ராகுல் காந்தி பதவி  விலகுவதாக தெரிவித்தார். இந்த நிலையில் ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார்.அவரது பதிவில், இந்திய பொருளாதாரம் மிக மந்த நிலையில் இருக்கிறது. சுரங்கப்பாதையின் முடிவில் வெளிச்சம் இருக்கிறது என்று திறமையற்ற நிதி அமைச்சர் சொல்கிறார். வெளிச்சம் இல்லாத சுரங்கப் பாதையில் இந்திய பொருளாதாரம் கவிழ்ந்துள்ளது என்று  ராகுல்காந்தி ட்வீட் செய்துள்ளார்.
Step2: Place in ads Display sections

unicc