தமிழ் சினிமா ரசிகர்களுக்கு மீண்டும் ஒரு முரட்டு குத்து! அசத்தலான பப்பி ட்ரெய்லர் இதோ!

தமிழ் சினிமா ரசிகர்களுக்கு மீண்டும் ஒரு முரட்டு குத்து! அசத்தலான பப்பி ட்ரெய்லர் இதோ!

ஆர்.ஜே.பாலாஜி நடிப்பில் வெளியான எல்.கே.ஜி மற்றும் ஜெயம் ரவி நடிப்பில் வெளியான கோமாளி ஆகிய படங்களின் வெற்றியா தொடர்ந்து, வேல்ஸ் பட நிறுவனம் தயாரித்துள்ளது அடுத்த திரைப்படம் பப்பி.

இந்த படத்தில் வருண் நாயகனாக நடித்துள்ளார். கோமாளி படத்தில் நடித்து பெயர் பெற்ற சம்யுக்தா ஹெக்டே ஹீரோயினாக நடித்துள்ளார். இப்படத்தில் யோகிபாபு காமெடி வேடத்தில் நடித்துள்ளார்.

இப்படத்தின் ட்ரெய்லர் நேற்று  வெளியானது. அதில்  இளசுகளை கவரும் விதமாக முழுக்க முழுக்க இருட்டு அறையில் முரட்டு குத்து பட பாணியில் ட்ரெய்லர் அமைந்துள்ளது. இந்த பட போஸ்டரில் பாலியல் பட நடிகரின் புகைப்படம் அருகில் சாமியார் நித்தியானந்தா புகைப்படமும் இருந்தது சர்ச்சையையும், எதிர்ப்பையும் கிளப்பியது. இருந்தும் ட்ரெய்லரில் அத்தனையும் கலாய்த்து கட்சி வைக்கப்பட்டுள்ளது.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.
Join our channel google news Youtube