அச்சு அசலாக பாண்டாவை போல் காட்சி அளிக்கும் நாய்க்குட்டிகள்..!!

சீனாவில் உள்ள பகுதியில் அந்நாட்டு தேசிய விலங்கான பாண்டாக்கள் ஏராளமாக வளர்க்கப்பட்டு

By murugan | Published: Oct 23, 2019 05:51 PM

சீனாவில் உள்ள பகுதியில் அந்நாட்டு தேசிய விலங்கான பாண்டாக்கள் ஏராளமாக வளர்க்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் பாண்டாக்களைப் போன்று காட்சி அளிக்கும் சில நாய்க்குட்டிகள் அங்கு கொண்டுவரப்பட்டு, அவற்றின் கண், காது உடல் பகுதிகளில் பாண்டாக்களைப் போல வண்ணம் தீட்டி கண்காட்சிக்காக வைக்கப்பட்டுள்ளது . அந்த நாய்க்குட்டிகள் பார்வையாளர்களை ஆர்வத்துடன் ஈர்த்துள்ளன.இந்த நாய்க்குட்டிகள் அப்டியே அச்சு அசலாக பாண்டாவை போல காட்சி அளிக்கிறது. இந்த நாய்க்குட்டிகள், இணையத்தில் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்துள்ளன.    
Step2: Place in ads Display sections

unicc