BREAKING:புதுச்சேரியில் இன்று முதல் மதுபானக் கடைகளை மூட உத்தரவு - முதலமைச்சர் நாராயணசாமி.!

புதுச்சேரியில் இன்று இரவு 9 மணி முதல் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்படும் என

By murugan | Published: Mar 23, 2020 01:53 PM

புதுச்சேரியில் இன்று இரவு 9 மணி முதல் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்படும் என முதல்வர் நாராயணசாமி கூறியுள்ளார்.

தங்களை தனிமைப்படுத்துவதில் புதுச்சேரி மக்கள் அலட்சியமாய் இருப்பதால் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது என்றும் போர்க்கால நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதால் இந்த ஊரடங்கு உத்தரவு போடப்பட்டுள்ளது என முதல்வர் நாராயணசாமி கூறியுள்ளார்.

மேலும் இன்று மாலை 6 மணி முதல் மதுபானக் கடைகளை மூடவும்  உத்தரவு பிறப்பித்துள்ளார் முதல்வர் நாராயணசாமி. 

 

 

Step2: Place in ads Display sections

unicc