புதுச்சேரி காமராஜ்நகர் தொகுதி ! காங்கிரஸ் வேட்பாளர் அறிவிப்பு

புதுச்சேரி காமராஜ்நகர் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் ஜான்குமார் போட்டியிடுகிறார். புதுச்சேரி

By venu | Published: Sep 28, 2019 01:49 PM

புதுச்சேரி காமராஜ்நகர் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் ஜான்குமார் போட்டியிடுகிறார். புதுச்சேரி காமராஜ் நகர் தொகுதிக்கு அடுத்த மாதம் 21-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது.இதனையொட்டி  காமராஜ் நகர் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட காங்கிரஸ் கட்சி சார்பில் விருப்பமனு அளிக்கப்பட்டது. இந்த நிலையில் புதுச்சேரி காமராஜ்நகர் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் ஜான்குமார் போட்டியிடுகிறார் என்று காங்கிரஸ் தலைமை அறிவித்துள்ளது.இந்த அறிவிப்பை  காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர்  முகுல் வாஸ்னிக் அறிவித்துள்ளார்.மேலும் ரூபி’ மனோகரனை சோனியா காந்தி தேர்வு செய்துள்ளதாக தெரிவித்துள்ளார் முகுல் வாஸ்னிக்.
Step2: Place in ads Display sections

unicc