புதுச்சேரி மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவர் நியமனம்.!

புதுச்சேரி மாநில காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவராக ஏ.வி.சுப்ரமணியம் நியமிக்கப்பட்டுள்ளார்.

By balakaliyamoorthy | Published: Mar 05, 2020 06:40 AM

புதுச்சேரி மாநில காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவராக ஏ.வி.சுப்ரமணியம் நியமிக்கப்பட்டுள்ளார். இதனிடையே தற்போது தலைவராக உள்ள நமச்சிவாயம், பொதுப்பணித்துறை அமைச்சராக இருப்பதால், மாநில காங்கிரஸ் கட்சிக்கு புதிய தலைவராக ஏ.வி.சுப்ரமணியத்தை கட்சி தலைமை நியமித்துள்ளது. மேலும் காரைக்கால் மாவட்டத்தை சேர்ந்த சுப்பிரமணியம், சபாநாயகர் மற்றும் கட்சித் தலைவராக ஏற்கனவே பதவி வகித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
Step2: Place in ads Display sections

unicc