இந்தியாவில் ஜியோ நிறுவனத்துடன் உடன் கைகோர்த்த PUBG கேம் நிறுவனம் !

ஆன்லைன் கேம் உலகில் நம்பர் ஒன் ஆக இருக்கும் PUBG விளையாட்டு இந்தியாவில் இணைய

By dinesh | Published: Jul 11, 2019 06:45 AM

ஆன்லைன் கேம் உலகில் நம்பர் ஒன் ஆக இருக்கும் PUBG விளையாட்டு இந்தியாவில் இணைய சேவையில் நம்பர் ஒன் ஆக இருக்கும் ரீலைன்ஸ் ஜியோ உடன் கை கோர்க்க இருக்கிறது. இதனால். PUBG விளையாடும் வாடிக்கையாளர்களுக்கும் இலவச ஸ்கின் முதல் பல சலுகைகள் வழங்கப்படுவதாக அறிவித்துள்ளது. சமீபத்திய ஆய்வில் இந்தியாவில் PUBG கேம் விளையாடுபவர்கள் எண்னிக்கை தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. PUBG விளையாடும் ரசிகர்களின் ஆர்வத்தை மேலும் அதிகரிக்க இந்தியாவில் புதிய டிஜிட்டல் வசதிகளை உருவாக்கிய ஜியோ உடன் இணைந்து சேவையை வழங்க உள்ளது. இந்த செய்தி ரசிகர்களிடம் மிகுந்த சந்தோசத்தை ஏற்படுத்தியுள்ளது.
Step2: Place in ads Display sections

unicc