பப்ஜியை நேர்மையாக விளையாடுங்கள்! இல்லாவிட்டால் 10 ஆண்டுகளுக்கு 'நோ' பப்ஜி!

மாணவர்கள், இளைஞர்கள், பெரியவர்களை என பலரை கவர்ந்து இழுத்து வருகிறது பப்ஜி.

By manikandan | Published: Oct 07, 2019 11:38 AM

மாணவர்கள், இளைஞர்கள், பெரியவர்களை என பலரை கவர்ந்து இழுத்து வருகிறது பப்ஜி. இந்த விளையாட்டினால் இதிலேயே மூழ்கும் அபாயமும் இதற்கு அடிமையகவும் சிலர் மாறிவிடுவதாகவும் கூறப்படுகிறது. இணையத்தில் பப்ஜி விளையாட்டை எளிதில் விளையாட ஆப் ஸ்டோரில் சில ஆப்கள் இருக்கின்றன. இதனை பயன்படுத்தி சிலர் எளிதில் விளையாடி ஜெயித்து விடுவதாக கூறப்படுகிறது. இதனை தடுக்க பப்ஜி நிர்வாகம் புதிய முயற்சியை மேற்கொண்டுள்ளது. அதாவது, பப்ஜி விளையாட்டை முறைகேடாக விளையாடினால் சம்பந்தப்பட்ட பப்ஜி கணக்கு 10 வருடம் முடக்கப்படும் என அறிவித்துள்ளது.
Step2: Place in ads Display sections

unicc