இனிமேல் பள்ளிகளுக்கு அருகே விற்கப்படும் நொறுக்குத் தீனிக்கு தடை..!!

இனிமேல் பள்ளிகளுக்கு அருகே விற்கப்படும் நொறுக்குத் தீனிக்கு தடை..!!

காலம்காலமாக பள்ளிகளின் அருகில் நொறுத்துக் தீனிகளின் கடைகள் அதிகாமாக இருப்பது அனைவரும் அறிந்ததே. அவைகள் பொதுவாக உடல் நலத்திற்கு கேடு விளைவிக்கும் உணவுப் பொருட்களே விற்கப்படுவதாகப் புகார்கள் எழுந்தன.
இந்நிலையில் இதுபோன்ற கேடு விளைவிக்கும் நொறுக்குத் தீனிகளால் மாணவர்களின் உடல்நிலை பாதிக்கிறது. அதனால் மத்திய உணவுப் பாதுகாப்புத்துறை சார்பில் பள்ளி கேன்டின் மற்றும் பள்ளிகளுக்கு அருகில் உள்ள நொறுக்குத் தீனி கடைகள் குறித்து உத்தரவு பிறக்கப்பட்டுள்ளது.
அதிலும் பள்ளி கேன்டீன்களில் சிற்றுண்டி உள்ளிட்ட உணவுப் பொருட்கள் விற்கப்படுகிறது. அவற்றில் பெரும்பாலும், நொறுக்குத்தீனிகள் தான் உள்ளன. தரமற்ற காரம்,கொழுப்பு,இனிப்பு, உப்பு நிறைந்த உணவுகள் கேடு விளைவிக்கக் கூடியவை.அதனால் நாடு முழுவதும் உள்ள பள்ளிகளின் கேன்டீன்களில் நொறுக்குத்தீனி விற்க தடை விதிக்கப்படுகிறது.

author avatar
கெளதம்
நான் கௌதம், வணிகவியல் இளங்கலை பட்டம் முடித்திருக்கிறேன். டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தினால் கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் சினிமா, உலக செய்திகள், க்ரைம், லைப் ஸ்டைல், பொதுச் செய்திகள் எழுதிய அனுபவம்.
Join our channel google news Youtube