2018 தமிழக பட்ஜெட்: ரூ.1,12,616 கோடியாக 2018-19 ஆம் ஆண்டில் தமிழக அரசின் வருவாய் இருக்கும்!

2018 தமிழக பட்ஜெட்: ரூ.1,12,616 கோடியாக 2018-19 ஆம் ஆண்டில் தமிழக அரசின் வருவாய் இருக்கும்!

துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் 2018-19 ஆம் ஆண்டில் தமிழக அரசின் வருவாய் ரூ.1,12,616 கோடியாக இருக்கும் என  அறிவித்துள்ளார். மேலும் பத்திரப்பதிவுக் கட்டணங்கள் மூலம் ரூ.10,935 கோடி வருவாய் பெறப்படும் என்றும் கூறினார்.ணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தமிழக அரசின் 2018-19ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை சட்டப்பேரவையில்  தாக்கல் செய்தார்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Join our channel google news Youtube

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *