PRIYANKASOPRA-மாடல் என்ற பெயரில் காமெடியாக!! உடை அணிந்து பக்காவாக போஸ் கொடுத்துள்ளார்!!

நடிகை பிரியங்கா சோப்ரா பாலிவுட்சினிமாவில் உள்ள முன்னணி நடிகைகளுள் ஒருவர்.இவர் தமிழ் சினிமாவில் விஜயுடன் இணைந்து தமிழன் திரைபடத்தில் நடித்துள்ளார்.

இந்நிலையில் இவர் அப்பொ அப்பொ கவர்ச்சி போஸ் கொடுத்துவருகிறார். திடீரென மாடல் என்ற பெயரில் காமெடியாக உடை அணிந்து போஸ் கொடுக்கிறார் அது வைரல் ஆகி வருகிறது.அதில் தற்போது வெளிட்ட புகைப்படம். இதோ  . . .

View this post on Instagram

 

Priyanka on the cover of Elle UK #priyankachopra

A post shared by Priyanka-Chopra.us (@priyankacentral) on

author avatar
கெளதம்
நான் கௌதம், வணிகவியல் இளங்கலை பட்டம் முடித்திருக்கிறேன். டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தினால் கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் சினிமா, உலக செய்திகள், க்ரைம், லைப் ஸ்டைல், பொதுச் செய்திகள் எழுதிய அனுபவம்.