priyanka chopra- முதுகை காமிச்சு போஸ் கொடுக்றதுல உங்கள மிஞ்ச ஆளை இல்லமா!!

ஒரு இந்திய நடிகை மற்றும் முன்னாள் உலக அழகி. நடிப்புத் தொழிலுக்கு வருவதற்கு முன்னர் அவர் மாடலாக பணியாற்றினார்.இவர் தமிழ் சினிமாவிலும் வலம் வந்துள்ளார்.

இவர் தற்போது படம் ஏதும் இல்லாத காரணத்தால் கவர்ச்சி போஸ் கொடுத்து வருகிறார். இந்நிலையில் திருமணவிழா ஒன்றில் சேலையில் கூட கவர்ச்சி போஸ் கொடுத்து வருகிறார்.

அதில் அவர் தன் முதுகை காட்டி படும் கவர்ச்சியில் போட்டோஷூட்டை நடத்தி வருகிறார் அந்த புகைப்படம் தற்போது வைரல் ஆகி வருகிறது.இதோ பாருங்கள் . . .

https://www.instagram.com/p/BzTe_aMBFN-/?utm_source=ig_web_button_share_sheet

author avatar
கெளதம்
நான் கௌதம், வணிகவியல் இளங்கலை பட்டம் முடித்திருக்கிறேன். டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தினால் கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் சினிமா, உலக செய்திகள், க்ரைம், லைப் ஸ்டைல், பொதுச் செய்திகள் எழுதிய அனுபவம்.