சீன அதிபரை தொடர்ந்து சென்னை விமான நிலையம் புறப்பட்டார் பிரதமர் நரேந்திர  மோடி

சென்னை விமான நிலையம் புறப்பட்டார் பிரதமர் நரேந்திர  மோடி. 2 நாட்கள் தமிழக 

By venu | Published: Oct 12, 2019 02:31 PM

சென்னை விமான நிலையம் புறப்பட்டார் பிரதமர் நரேந்திர  மோடி. 2 நாட்கள் தமிழக  பயணத்தை முடித்துக்கொண்டு  சீன அதிபர் ஷி ஜின்பிங்  நேபாளம் புறப்பட்டு சென்றார். சீன அதிபரை தொடர்ந்து பிரதமர் மோடி கோவளத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலமாக விமான நிலையத்திற்கு புறப்பட்டார்.
Step2: Place in ads Display sections

unicc