தனி விமானம் மூலம் டெல்லி புறப்பட்டார் பிரதமர் நரேந்திர மோடி

தனி விமானம் மூலம் டெல்லி புறப்பட்டார் பிரதமர் நரேந்திர  மோடி. கோவளத்தில்

By venu | Published: Oct 12, 2019 03:33 PM

தனி விமானம் மூலம் டெல்லி புறப்பட்டார் பிரதமர் நரேந்திர  மோடி. கோவளத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் சென்னை விமான நிலையம் வந்தடைந்தார் பிரதமர் மோடி. 2 நாள் சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு தனி விமானம் மூலம் டெல்லி புறப்பட்டார் பிரதமர் மோடி. விமான நிலையத்தில் பிரதமர் மோடியை, ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், முதலமைச்சர் பழனிசாமி, துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம், சபாநாயகர் தனபால் உள்ளிட்டோர் வழி அனுப்பி வைத்தனர்.
Step2: Place in ads Display sections

unicc