BREAKING :பிரதமர் மோடி இல்லத்தில் தீ விபத்து .!

BREAKING :பிரதமர் மோடி இல்லத்தில் தீ விபத்து .!

  • இன்று இரவு 7.25 மணி அளவில் பிரதமர் வீட்டில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது.
  • 9 தீயணைப்பு வாகனங்களில் தீயணைப்பு வீரர்கள் சென்று சிறிது நேரத்திலே தீயை  அணைத்ததாக தகவல் வெளியாகி உள்ளது.
டெல்லியில் லோக் கல்யாண் மார்க் பகுதியில் பிரதமர் மோடி வீடு உள்ளது. இந்நிலையில் இன்று இரவு 7.25 மணி அளவில் பிரதமர் வீட்டில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. தகவல் அறிந்தது  பிரதமர் மோடி வீட்டிற்கு சென்ற 9 தீயணைப்பு வாகனங்களில் தீயணைப்பு வீரர்கள் சென்று சிறிது நேரத்திலே தீயை அணைத்ததாக தகவல் வெளியாகி உள்ளது. பிரதமர் இல்லத்தில் எந்த பகுதியில் தீ விபத்து ஏற்பட்டது..? எப்படி தீ விபத்து ஏற்பட்டது..? என்பது குறித்து  தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை.

Latest Posts

சுடுகாட்டில் இறந்து கிடந்த ஆண்... போலீஸ் விசாரணையில் அதிர்ச்சி தகவல்!
ஒரே ஓவரில் 3 விக்கெட்களை வீழ்த்திய அர்ஷிதீப்.. 12 ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் அணி அபார வெற்றி!
இடுக்கியில் வயல்பகுதியில் சிக்கிய 10 அடி நீளம் கொண்ட மலைப்பாம்பு!
மன் கீ பாத் நிகழ்ச்சி மூலம் நாளை பிரதமர் உரை..!
#IPL2020: பந்து வீச்சில் மிரட்டிய ஹைதராபாத்.. 127 ரன்கள் இலக்கு வைத்த பஞ்சாப்..!
#BREAKING: மாவட்ட ஆட்சியர்கள் இடமாற்றம்..!
ஐபிஎல் தொடரில் புதிய மைக்கல்லை எட்டிய சந்தீப்!
பிளிப்கார்ட் விற்பனை.. அக்.,28 வரை அதிரடி ஆஃபர்கள்!
#IPL2020: டாஸ் வென்ற ஹைதராபாத் பந்துவீச்சை தேர்வு செய்தது!
#IPL2020: டக் அவுட் ஆன ரஹானே.. 59 ரன்கள் வித்தியாசத்தில் கொல்கத்தா அணி வெற்றி!