கடைசி நேரத்தில் தாண்டவம் ஆடிய தோனி..! 3 பந்தில் 3 சிக்ஸர்.!

கடைசி நேரத்தில் தாண்டவம் ஆடிய தோனி..! 3 பந்தில் 3 சிக்ஸர்.!

இன்று ஐபிஎல் டி20 தொடரின் 4-வது லீக் போட்டியில் சென்னை VS ராஜஸ்தான் அணிகள்மோதியது. இப்போட்டி ஷார்ஜா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. டாஸ் வென்ற சென்னை அணி முதலில் பந்து வீச தேர்வு செய்தது.
இப்போட்டியில், முதலில் இறங்கிய ராஜஸ்தான் அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழந்து 216 ரன்கள் எடுத்துள்ளனர்.

பின்னர், இறங்கிய சென்னை அணி 5 விக்கெட்டை இழந்து 200 ரன்கள் எடுத்து 16 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. இந்நிலையில், இப்போட்டியில் கடைசி ஓவரில் கடைசி நான்கு பந்தில் 3 பந்திற்கு 3 சிக்ஸர் தோனி  விளாசினார்.

author avatar
murugan
Join our channel google news Youtube