அடுத்த மாதம் இந்தியா வருகை தரும் அதிபர் டிரம்ப..?

கடந்த 7-ம் தேதி டிரம்பிடம், பிரதமர் மோடி தொலைபேசியில் தொடர்பு கொண்டு

By murugan | Published: Jan 14, 2020 02:23 PM

  • கடந்த 7-ம் தேதி டிரம்பிடம், பிரதமர் மோடி தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். 
  • அப்போது பிரதமர் மோடி ,டொனால்டு டிரம்பை இந்தியா வருமாறு அழைப்பு விடுத்தார். இதை ஏற்றுக்கொண்ட டிரம்ப் அடுத்த மத இறுதியில் வர உள்ளதாக என தகவல் வெளியாகி உள்ளது.
அமெரிக்காவில் மீண்டும் டிரம்ப் அதிபர் பதவிக்கு போட்டியிடுகிறார். அமெரிக்க அதிபர் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் டிரம்ப் இந்தியா வர ஆர்வமுடன் இருந்ததாகவும்  இதைத்தொடர்ந்து கடந்த 7-ம் தேதி டிரம்பிடம், பிரதமர் மோடி தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். அப்போது டிரம்ப் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு மோடி புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்தார்.பின்னர் டிரம்பும் இந்திய மக்களுக்கு , புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்தார். இதை தொடர்ந்து பிரதமர் மோடி ,டொனால்டு டிரம்பை இந்தியா வருமாறு அழைப்பு விடுத்தார். இதை ஏற்றுக்கொண்ட டிரம்ப் பிப்ரவரி மாத இறுதியில் இந்தியா வர உள்ளதாக என தகவல் வெளியாகி உள்ளது.
Step2: Place in ads Display sections

unicc