இன்று பிரகாஷ் ராஜின் 56 வது பிறந்தநாள் - எப்படி கொண்டாடியுள்ளார் தெரியுமா?

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என பல மொழி திரை உலகில் முன்னணி நாயகனாக வலம்

By Rebekal | Published: Mar 26, 2020 05:18 PM

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என பல மொழி திரை உலகில் முன்னணி நாயகனாக வலம் வருபவர் தான் நடிகர் பிரகாஷ் ராஜ். இவருக்கு இன்றோடு 56 வயது ஆகிறது. இந்நிலையில் வைரஸ் காரணமாக பல கோடிக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதனை தொடர்ந்து தனது பிறந்த நாளான இன்று 11 பேருக்கு நடிகர் பிரகாஷ்ராஜ் உதவி செய்து தனது பிறந்தநாளை இவர் கொண்டாடியுள்ளார். இதற்கு பலரும் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இது குறித்த பதிவை தனது ட்விட்டர் பக்கத்தில் இவர் பதிவிட்டுள்ளார். இதோ அந்த பதிவு,

Step2: Place in ads Display sections

unicc