அரைகுறை ஆடையில் அசத்தலான புகைப்படங்களை வெளியிட்ட பிரபல பாலிவுட் நடிகை!வைரலாகும் புகைப்படம்!

அரைகுறை ஆடையில் அசத்தலான புகைப்படங்களை வெளியிட்ட பிரபல பாலிவுட் நடிகை!வைரலாகும் புகைப்படம்!

  • பிரபல பாலிவுட் சினிமா நடிகையும் சீரியல் நடிகையுமான கரிஷ்மா தன்னா அசத்தலான அரைகுறை ஆடையில் இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.
  • இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாக பரவிவருகிறது.
இந்திய சினிமா ரசிகர்களிடையே பிரபல நடிகையாக விளங்குபவர் நடிகை கரிஷ்மா தன்னா ஆவார்.இவர் பிரன்ட்ஸ் பாரெவெர் என்ற பாலிவுட் படத்தின் மூலம் அறிமுகமாகியுள்ளார். பின்னர் பலப்படங்களில் நடித்து ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளார். இவர் கன்னட சினிமாவிலும் ஐ ஆம் சாரி மாத் பன்னி பிரீத்சோனா என்ற படத்தில் நடித்ததன் மூலம் அனைவரையும் கவந்துள்ளார்.இந்நிலையில் இவர் பல டிவி சீரியலிலும் நடித்து ரசிகர்களிடம் நீங்காத இடத்தை பிடித்துள்ளார். மேலும் இவர் தனது இணையதள பக்கத்தில் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிடுவதை வழக்கமாக கொண்டுள்ளார்.இந்நிலையில் இவர் அரைகுறை ஆடையுடன் அசத்தலான புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாக பரவிவருகிறது. https://www.instagram.com/p/B6hbz-UHKWl/?utm_source=ig_web_copy_link https://www.instagram.com/p/B6moL3cn4sd/?utm_source=ig_web_copy_link மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Latest Posts

#IPL2020: தாண்டவம் ஆடிய ஹர்திக்.. 195 ரன்கள் குவித்த மும்பை..!
#IPL2020: டாஸ் வென்ற மும்பை பேட்டிங் தேர்வு..!
#IPL2020: அரைசதம் விளாசிய கெய்க்வாட்.. 8 விக்கெட் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்க்ஸ் வெற்றி.!
அடுத்த 3 மாதங்களுக்கு கொரோனா பரவும் அபாயம்.!
ஜப்பான் திரைப்பட விழாவில் திரையிடப்படுவதற்காக தேர்வாகியுள்ள சில்லுக்கருப்பட்டி.!
பந்துவீச்சில் மிரட்டிய சென்னை.. 146 ரன்கள் இலக்காக நிர்ணயித்தது பெங்களூர்!
ஜெர்மனியில் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு.!
ரயிலில் தனியாக பயணம் செய்யும் பெண்களுக்காக "என் தோழி".!
7,801 வைரக்கற்களால் வடிவமைத்தமோதிரம்.! கின்னஸ் சாதனை படைத்த நகைக்கடை அதிபர்.!
திரௌபதி பட இயக்குனரின் அடுத்த படம்.!