அரைகுறை ஆடையில் அசத்தலான புகைப்படங்களை வெளியிட்ட பிரபல பாலிவுட் நடிகை!வைரலாகும் புகைப்படம்!

  • பிரபல பாலிவுட் சினிமா நடிகையும் சீரியல் நடிகையுமான கரிஷ்மா தன்னா அசத்தலான அரைகுறை ஆடையில் இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.
  • இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாக பரவிவருகிறது.

இந்திய சினிமா ரசிகர்களிடையே பிரபல நடிகையாக விளங்குபவர் நடிகை கரிஷ்மா தன்னா ஆவார்.இவர் பிரன்ட்ஸ் பாரெவெர் என்ற பாலிவுட் படத்தின் மூலம் அறிமுகமாகியுள்ளார். பின்னர் பலப்படங்களில் நடித்து ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளார்.

இவர் கன்னட சினிமாவிலும் ஐ ஆம் சாரி மாத் பன்னி பிரீத்சோனா என்ற படத்தில் நடித்ததன் மூலம் அனைவரையும் கவந்துள்ளார்.இந்நிலையில் இவர் பல டிவி சீரியலிலும் நடித்து ரசிகர்களிடம் நீங்காத இடத்தை பிடித்துள்ளார்.

மேலும் இவர் தனது இணையதள பக்கத்தில் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிடுவதை வழக்கமாக கொண்டுள்ளார்.இந்நிலையில் இவர் அரைகுறை ஆடையுடன் அசத்தலான புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாக பரவிவருகிறது.

https://www.instagram.com/p/B6hbz-UHKWl/?utm_source=ig_web_copy_link

https://www.instagram.com/p/B6moL3cn4sd/?utm_source=ig_web_copy_link

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.