நடிகர் அஜித்தை போல பேசி காட்டிய பிரபல நடிகை! என்ன பேசினார் தெரியுமா?

நடிகர் அஜித் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். இவர் பல படங்களில் நடித்துள்ளார். இவரை பொறுத்தவரையில், இவருக்கென்று தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான விசுவாசம் திரைப்படம் மக்கள் மத்தியில் சிறந்த வரவேற்ப்பை பெற்றுள்ளது.

இந்நிலையில், நடிகர் அஜித் தற்போது நேர்கொண்ட பார்வை என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் கதாநாயகியாக, ஸ்ரத்தா ஸ்ரீநாத் நடித்து வருகிறார். இதனையடுத்து, ஷ்ரத்தா ஒரு பேட்டியின் போது, அஜித் தன்னை பார்த்ததும் என்ன கேட்பார் என்பதை அவரை போலவே பேசியுள்ளார்.

ஸ்ரத்தா ஜி, நல்லா இருக்கிறீர்களா, சாப்பீட்டீங்களா, ஓய்வு எடுத்தீர்களா ஓகே இப்படி தான் நடிகர் அஜித் பேசுவார் என கூறியுள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment