தளபதி 64 படத்தில் நடிகர் விஜய்க்கு ஜோடியாகும் பிரபல நடிகை!

நடிகர் விஜய் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். இவர் பல படங்களில் நடித்துள்ளார். சமீபத்தில் இவரது நடிப்பில் வெளியாகியுள்ள சர்கார் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று பல சாதனைகளை படைத்துள்ளது.

இந்நிலையில், தற்போது இவர் இயக்குனர் அட்லீ இயக்கத்தில், பிகில் படத்தில் நடித்து வருகிறார். இதனையடுத்து, அடுத்தாக இவர் தளபதி 64 படத்தில் நடிக்கிறார். இப்படத்தை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கவுள்ளார்.

இப்படத்தில், மலையாள நடிகர் ஆண்டனி வர்கீஸ் வில்லனாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளதாகவும், நடிகர் விஜய்க்கு ஜோடியாக நடிகை கியாரா அத்வானி நடிப்பதற்கான பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.