நடிகர் ஹரிஷ் கல்யாணுக்கு ஜோடியாகும் பிரபல நடிகை!

Popular actress paired with actor Harish Kalyan

நடிகர் ஹரிஷ் கல்யாண் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகை. இவரது நடிப்பில் சமீபத்தில் வெளியான 'இஸ்பேடு ராஜாவும் இதய ராணியும்' என்ற படத்தில் நடித்ததன் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானார். தற்போது இவர் இயக்குனர் சஞ்சய் பாரதி இயக்கத்தில் 'தனுசு ராசி நேயர்களே' என்ற படத்தில் நடித்து வருகிறார். இதனையடுத்து, இந்தியில் வெளியாகி ஹிட்டான 'விக்கி டோனர்' படத்தின் தமிழ் ரீமேக்கை இயக்குனர் கிருஷ்ணா மாரிமுத்து இயக்க உள்ளார். இப்படத்தில் நடிகர் ஹரிஷ் கல்யாண் நடிக்கவுள்ளார். இப்படத்தில் அவனுக்கு ஜோடியாக நடிகை தன்யா நடிக்கவுள்ளார். இவர், நடிகர் அருண் விஜய் நடிப்பில் வெளியான 'தடம்' படத்தில் ஜோடியாக நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Actor Harish Kalyan is a popular actress in Tamil cinema. He made his acting debut in the recently released film 'Ispade Raja and Hata Rani'. He is currently working on director Sanjay Bharathi's film 'Tanu Rasi Nayyarne'. Following this, director Krishna Marimuthu is to direct the Tamil remake of the hit Hindi movie Vicky Toner. Actor Harish Kalyan will be seen in the film. Actress Tanya will be paired opposite him. She has paired up with actor Arun Vijay in the movie 'Dadam'.