அப்போல்லோ மருத்துவமனையில் கவலைக்கிடமான நிலையில் பிரபல நடிகை!

நடிகை நுஸ்ரத் ஜஹான் பிரபலமான முன்னாள் நடிகை ஆவார். தற்போது இவர் மேற்கு வங்காளம்

By Fahad | Published: Apr 01 2020 01:36 AM

நடிகை நுஸ்ரத் ஜஹான் பிரபலமான முன்னாள் நடிகை ஆவார். தற்போது இவர் மேற்கு வங்காளம் திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி-யாக செயல்பட்டு வருகிறார். இந்நிலையில், இவர் மூச்சடைப்பு காரணமாக, அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இவருக்கு தற்போது தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.   குடும்ப தகராறு காரணமாக அதிகமான மாத்திரைகளை உட்கொண்டதாகவும், இதனால் ஆபத்தான நிலைக்கு சென்றுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.