தனது மகளை தலையில் தூக்கி வைத்து கொண்டாடும் பிரபல நடிகை!

  • குழந்தையை தொழில் தூக்கி வைத்து புகைப்படத்தை வெளியிட்ட சமீரா. 

By Fahad | Published: Apr 01 2020 06:01 AM

  • குழந்தையை தொழில் தூக்கி வைத்து புகைப்படத்தை வெளியிட்ட சமீரா. 
  • இணையத்தை கலக்கும் புகைப்படம். 
நடிகை சமீரா ரெட்டி தமிழ் சினிமாவில் வாரணம் ஆயிரம் என்ற படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இவர் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் மற்றும் பெங்காலி போன்ற மொழிகளில் திரைப்படங்களில் நடித்துள்ளார். இவருக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பதாக குழந்தை பிறந்தது. இந்நிலையில், சமீராவை பொறுத்தவரையில், இவர் தனது குழந்தைகளின் லேட்டஸ்ட் புகைப்படங்களை வெளியிடுவதை வழக்கமாக கொண்டுள்ளார். இந்நிலையில், இவர் தனது குழந்தையை தொழில் தூக்கி வைத்ததவாறு எடுத்த புகைப்படத்தை தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் தஹ்ரபோது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம்,
 
View this post on Instagram
 

When your daughter is already sitting on your head ? #future #teenager #baby #babylife #momlife #babygirl #mydaughter #nyratheexplorer ?

A post shared by Sameera Reddy (@reddysameera) on