பொங்கல் வாழ்த்துக்களை தெரிவித்த விசுவாசம் பட நடிகை!

நடிகை சாக்ஷி அகர்வால் தமிழ் சினிமாவில் ராஜாராணி படத்தில் நடித்ததன் மூலம்

By leena | Published: Jan 15, 2020 11:13 AM

நடிகை சாக்ஷி அகர்வால் தமிழ் சினிமாவில் ராஜாராணி படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானார். அதனை தொடர்ந்து அவர் பல படங்களில் நடித்துள்ளார். இவர் முன்னணி நடிகர்களான அஜித், ரஜினி போன்ற நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார். சமீபத்தில் இவர் பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டதன் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானார். இவர் தனது இணைய பக்கத்தில் புகைப்படத்தை வெளியிடுவது வழக்கம். இந்நிலையில், சாக்ஷி தனது இன்ஸ்டா பக்கத்தில், தமிழர் பாரம்பரியத்தின்படி புடவை அணிந்து, தனது புகைப்படத்தை வெளியிட்டு, 'தைத்திருநாளாம் இந்த பொங்கல் திருநாள் உங்கள் வாழ்வில் அனைத்து விதமான செல்வத்தையும் என்றும் குறையாத அன்பையும் கொண்டு வரும் புதிய நாளாக அமைய வாழ்த்துகள்' என பதிவிட்டுள்ளார்.
Step2: Place in ads Display sections

unicc