தமிழில் பொங்கல் வாழ்த்து தெரிவித்த பிரதமர்...!!

நாளை உலகம் முழுவதும் உள்ள தமிழர்களுக்கான பொங்கல் திருநாள் கொண்டாடப்படுகின்றது.ஒவ்வொரு

By Dinasuvadu desk | Published: Jan 14, 2019 05:15 PM

நாளை உலகம் முழுவதும் உள்ள தமிழர்களுக்கான பொங்கல் திருநாள் கொண்டாடப்படுகின்றது.ஒவ்வொரு திருநாளுக்கு பிரதமர் மோடி தனது வாழ்த்தை மக்களுக்கு தெரிவிப்பதை வாடிக்கையாக வைத்துள்ளார்.அதே போல தமிழர் திருநாளான பொங்கலை முன்னிட்டு, பிரதமர் மோடி தன்னுடைய  டிவிட்டர் பக்கத்தில் தமிழர்களுக்கு  தமிழில் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டுள்ளார். அதில் தேசத்திற்கு உணவளிக்க கடுமையாக உழைக்கின்ற நமது விவசாயிகளுக்கு நாம் வணக்கம் செலுத்துகிறோம் என்றும் , பொங்கல் திருநாள் நமது சமூகத்தில் மகிழ்ச்சி உணர்வையும், வளத்தையும் மேலும் கொண்டுவர தான் பிரார்த்திப்பதாக அவர் தன்னுடைய வளத்தை தெரிவித்துள்ளார். .                    
Step2: Place in ads Display sections

unicc