தமிழகம் முழுவதும் 95% முதல் 97% வரை பொங்கல் பரிசு பொருட்கள் வழங்கப்பட்டுவிட்டது-அமைச்சர் காமராஜ்

95% முதல் 97% வரை பொங்கல் பரிசு பொருட்கள் வழங்கப்பட்டுவிட்டது என்று  அமைச்சர்

By venu | Published: Jan 14, 2019 12:57 PM

95% முதல் 97% வரை பொங்கல் பரிசு பொருட்கள் வழங்கப்பட்டுவிட்டது என்று  அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அமைச்சர் காமராஜ் கூறுகையில், தமிழகம் முழுவதும் 95% முதல் 97% வரை பொங்கல் பரிசு பொருட்கள் வழங்கப்பட்டுவிட்டது . மாநகரங்களில் இருந்து முன்னதாகவே வெளியூர் சென்றிருக்கும் மக்களுக்கு பொங்கல் பரிசு வழங்குவது நீட்டிக்கப்படும் என்று  அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார்.
Step2: Place in ads Display sections

unicc