பொங்கல் பானையை சுற்றி மஞ்சள் கொத்தை கட்டுவதற்கான அறியவியல் காரணம் என்னவென்று தெரியுமா?!

பொங்கல் பானையை சுற்றி மஞ்சள் கொத்தை கட்டுவதற்கான அறியவியல் காரணம் என்னவென்று தெரியுமா?!

  • இன்று உலகம் முழுக்க இருக்கும் தமிழர்களால் பொங்கல் பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. 
  • இந்த விழா விவசாயத்திற்கு உதவும் சூரியனுக்கும் இயற்கைக்கும் நன்றி செலுத்தும் விதமாக கொண்டாடப்படுகிறது. 
உலகம் முழுக்கு இன்று தமில்லர்களால் பொங்கல் பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இந்த பண்டிகையானது, விவசாயத்திற்கு உதவியாக இருக்கும் சூரிய பகவானுக்கு நன்றி செலுத்தும் விதமாக கொண்டாடப்படுகிறது. அறுவடை திருநாளாக பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இந்த பொங்கல் பண்டிகையின் போது இயற்கையின் மூலம் கிடைக்கும் காய்கறி முக்கியமாக நிலத்தில் இருந்து கிடைக்கும் காய்கறிகளை வைத்து சமைத்து அதனை சூரியன் முன் படைத்தது இயற்கைக்கு நன்றி செலுத்துவார்கள். அப்படி சமைத்து வைத்த பானையில் மஞ்சள் கொத்தை கட்டும் வழக்கம் காலம் காலமாக உள்ளது. அது எதற்கென்றால், நிலத்தில் இருந்து எடுத்த காய்கறிகளினால் சமைத்த உணவில் ஏதேனும் நச்சு இருந்தால், அதனை நீக்கும் சக்தி மஞ்சளுக்கு உண்டு. உணவின் வாசம் மஞ்சள் கலந்து வெளிவரும்போது நச்சுத்தன்மை நீங்கி நல்ல உணவாக இயற்கைக்கு படைக்கப்படுகிறது. நம் முன்னோர்கள் செய்ய கூறிய ஒவ்வொரு விஷயத்திற்கு பின்பும் பல அறிவியல் காரணம் கண்டிப்பாக இருக்கும்.

Latest Posts

மிலாதுன் நபி: இத்திருநாள் சகோதரத்துவத்தை மேம்படுத்தும் என நம்புகிறேன்! பிரதமர் மோடி ட்வீட்!
ஒரு லட்சம் செலவுப்பா...அம்மாகிட்ட திட்டுவாங்க விடாதீங்க..ரீலிஸ் பண்ணுங்க...
சர்வதேச திரைப்பட விழா ஒத்திவைப்பு
Airtel வாடிக்கையாளர்களுக்கு பெரும் அதிர்ச்சி
இந்தியாவில் 80 லட்சத்தை கடந்த கொரோனா பாதிப்பு - அதிகரிக்கிறதா கொரோனா தொற்று!
மோசமான தோல்விக்கு காரணம் இது தான் பிரையன் லாரா
ஆயுதப்படை தீர்ப்பாயத்தில் 109 காலிப்பணியிடங்கள்
ரஹ்மானுடன் கைகோர்க்கும் தனுஷ் மாஸ் அப்டேட்
அசுர பலத்தில் இன்று மோதும் பஞ்சாப்-ராஜஸ்தான்????
தினந்தோறும் தரிசனம் செய்ய இவர்களுக்கு மட்டும் அனுமதி