இணையத்தை கலக்கும் பிரியா பவானி சங்கரின் நீச்சல் குள புகைப்படங்கள் உள்ளே!

இணையத்தை கலக்கும் பிரியா பவானி சங்கரின் நீச்சல் குள புகைப்படங்கள் உள்ளே!

நடிகை பிரியா பவானி சங்கர் தான் நீச்சல் குளத்தில் எடுத்துக்கொண்ட அண்மை புகைப்படங்களை இணையதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

தமிழ் திரையுலகில் பல்வேறு திரைப்படங்களில் நடித்து பிரபலமாகிய சீரியல் நடிகை தான் பிரியா பவானி சங்கர். இவர் தனது இணைய தள பக்கங்களில் எப்பொழுதும் ஆக்டிவாக இருப்பவர். அடிக்கடி தனது அண்மை புகைப்படங்களை பதிவிட்டு வரும் இவர், தற்பொழுது மும்பையில் உள்ள நீச்சல் குளத்தில் உள்ள புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இந்தப் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படங்கள்,

 

View this post on Instagram

 

Eat, tan, sleep, repeat ????

A post shared by Priya BhavaniShankar (@priyabhavanishankar) on

author avatar
Rebekal
Join our channel google news Youtube