முதல்வர் பழனிச்சாமியை வரவேற்ற மோப்ப நாய் !

முதல்வர் பழனிச்சாமியை வரவேற்ற மோப்ப நாய் !

சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெற்ற பதக்கம் வழங்கும் விழாவில் காவல் துறையினருக்கு குடியரசுத் தலைவர் மற்றும் முதலமைச்சர் பதக்கங்களை முதல்வர் பழனிசாமி வழங்கி சிறப்பித்தார். அப்போது காவல்துறை மோப்ப நாய்களின் சாகசங்கள் நடைபெற்றது. இதில் லிங்கா, லியோ, வாலி, ராக்கி, வீரா ஆகிய மோப்ப நாய்கள் துப்பாக்கியுடன் நிற்கும் திருடனை பதுங்கிச் சென்று பாய்ந்து பிடிக்கும் சாகசம் உள்ளிட்ட பல்வேறு சாகசங்களை செய்து காட்டியது. இதில், லிங்கா என்ற நாய் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு பூங்கொத்து கொடுத்து வரவேற்றது.

Latest Posts

திரௌபதி பட இயக்குனரின் அடுத்த படம்.!
9-வது நாள் நவராத்திரி விழா.! ஏழுமலையானுக்கு காணிக்கையாக 12.48கோடி ரூபாய்.!
#IPL2020: டாஸ் வென்ற பெங்களூர் அணி பேட்டிங் தேர்வு ! சென்னை அணியில் இரண்டு மாற்றங்கள்
மற்றவர்களை பேச விடாமல் பேசுவது நீங்கள் தான்.! அனிதாவை வறுத்தெடுக்கும் உலகநாயகன்.! 
பண்டிகை காலங்களில் படம் வெளியாவதில் அரசு தடை இல்லை - கடம்பூர் ராஜூ
#HeavyRain: தமிழகத்தின் 7 மாவட்டங்களில் கனமழை - வானிலை ஆய்வு மையம்
மாசு கட்டுப்பாட்டு விதிமுறைகளை மீறினால் ரூ.1.21லட்சம் அபராதம்.! டெல்லி அரசு அதிரடி.!
ஹைதராபாத் உழவர் சந்தைகளில்ஒரு கிலோ வெங்காயம் ரூ .35க்கு விற்பனை.!
பயனாளர்களுக்கு அதிர்ச்சி..! இந்த சேவைக்கு இனி கட்டணம்..!
திருமாவளவனை கண்டித்து பாஜக மகளிர் அணி போராட்டம் - எல்.முருகன்