IPL 2019: 16 போட்டிகள் முடிவடைந்த நிலையில் ஐபிஎல் தொடரின் புள்ளிப்பட்டியல்! சென்னை எங்கே? முதலிடம் யாருக்கு?

IPL 2019: 16 போட்டிகள் முடிவடைந்த நிலையில் ஐபிஎல் தொடரின் புள்ளிப்பட்டியல்! சென்னை எங்கே? முதலிடம் யாருக்கு?

  • ஐபிஎல் தொடர் கடந்த வாரம் தொடங்கி தற்போது 16 போட்டியில் முடிவடைந்துள்ளது.
  • ஒவ்வொரு அணியும் தங்களது உச்சபட்ச திறமையை வெளிப்படுத்தி அற்புதமாக ஆடி வருகின்றது

தற்போது வரை சன்ரைசர்ஸ் ஹைதராபாத், கிங்ஸ் லெவன் பஞ்சாப், சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் ,ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் ஆகிய அணிகள் தலா 4 போட்டிகளில் விளையாடியுள்ளது.

டெல்லி கேப்பிடல் ஐந்து போட்டிகளிலும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மூன்று போட்டிகளில் விளையாடியுள்ளது. இந்நிலையில் 4 போட்டிகளில் விளையாடி 3 போட்டிகளில் வெற்றி பெற்று ரன்ரேட் விகிதப்படி அதிகத்திலுள்ள ஹைதராபாத் அணி முதலிடத்தில் உள்ளது. நான்கு போட்டிகளில் விளையாடி 3 போட்டிகளில் வெற்றி பெற்று அன்று ரன்ரேட் விகிதத்தில் சற்று குறைவாக உள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மூன்றாவது இடத்தில் உள்ளது.

 புதுப்பிக்கப்பட்ட ஐபிஎல் 2019 புள்ளிகள் அட்டவணை கீழே:

அணி போட்டிகளில் வென்றது லாஸ்ட் டைட் என்.ஆர் புள்ளிகள்
சன்ரைஸ் ஹைதராபாத் (SRH)  4 3 1 0 0 6 1,780
கிங்ஸ் XI பஞ்சாப் (KXIP) 4 3 1 0 0 6 +0,164
சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) 4 3 1 0 0 6 -0,084
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (கே.கே.ஆர்) 3 2 1 0 0 4 +0,555
டெல்லி கேபிடள்ஸ்(டிசி) 5 2 3 0 4 +0,029
மும்பை இந்தியன்ஸ் (MI) 4 2 2 0 0 4 -0,087
ராஜஸ்தான் ராயல்ஸ் (RR) 4 1 3 0 0 2 -0,333
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (RCB) 4 0 4 0 0 0 -1,901
author avatar
Srimahath
Join our channel google news Youtube

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *