பி எம் நரேந்திரமோடி திரைப்படத்தின் டிரெய்லர் வெளியானது

பி எம் நரேந்திரமோடி திரைப்படத்தின் டிரெய்லர் வெளியானது

  • இப்படத்தை இயக்குனர்  ஓமங்குமார் இயக்கியுள்ள இப்படத்தில் விவேக் ஓபராய், பிரதமர் நரேந்திரமோடியாக நடித்துள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி வாழ்க்கை வரலாறு படமான பி எம் நரேந்திரமோடி திரைப் படம், ஏப்ரல் 12-ம் ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த‌து.
தேர்தல் நேரத்தில் வெளியிடுவதற்காகவே  திட்டமிட்டு இந்த படத்தை உருவாக்கப் பட்டுள்ளதாக காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் எழுதப் பட்டது.
இதைதொடந்ந்து இப்படத்தை  ஏப்ரல் 5-ம் தேதி  வெளியிட தற்போது மாற்றப்பட்டு
உள்ளது.இந்நிலையில் இப்படத்தின் டிரெய்லர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பலத்த வரவேற்பைப் பெற்றுள்ளது.
இப்படத்தை இயக்குனர்  ஓமங்குமார் இயக்கியுள்ள இப்படத்தில் விவேக் ஓபராய், பிரதமர் நரேந்திரமோடியாக நடித்துள்ளார்.

author avatar
murugan
Join our channel google news Youtube

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *