பிரதமர் மோடி - சீன அதிபர் ஜின்பிங் ஆலோசனை நிறைவு ! அதிகாரிகளுடன் ஆலோசனை

இந்தியா - சீனா இடையே இருதரப்பு அதிகாரிகள் அளவிலான பேச்சுவார்த்தை தொடங்கியுள்ளது. கோவளம்

By Fahad | Published: Apr 01 2020 06:05 PM

இந்தியா - சீனா இடையே இருதரப்பு அதிகாரிகள் அளவிலான பேச்சுவார்த்தை தொடங்கியுள்ளது. கோவளம் ஓட்டலின் கண்ணாடி அறையில் சுமார் ஒரு மணி நேரம் பிரதமர் மோடி - சீன அதிபர் ஜின்பிங் ஆலோசித்தனர்.பின்  கடற்கரையை ரசித்த பின்னர் பேட்டரி காரில் பிரதமர் மோடியும் சீன அதிபர் ஜின்பிங்கும் புறப்பட்டு சென்றனர். இந்த நிலையில் அதிகாரிகளுடன் இணைந்து இரு தலைவர்களும் நடத்தும் பேச்சு வார்த்தைகள் துவங்கியுள்ளது.